பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

 

புதுச்சேரி: பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. ரிசார்ட்டில் தமிழக அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories: