ஆதரவு கேட்ட தவெகவின் கோரிக்கையை நிராகரித்த ஐ.யூ.எம்.எல்

 

சென்னை: ஆதரவு கேட்ட தவெகவின் கோரிக்கையை ஐ.யூ.எம்.எல் நிராகரித்தது. திமுக கூட்டணியில் இருக்கிறோம்; திமுக எடுக்கக் கூடிய நிலைப்பாடே எங்களுடைய நிலைப்பாடு என தவெக ஆட்சியமைக்க ஆதரவு கேட்டு நேரில் வந்த அக்கட்சி நிர்வாகி அருண் ராஜிடம் ஐ.யூ.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்

Related Stories: