சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிய இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்றால் வாக்களிக்க டோக்கன் வழங்கப்படும். தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலுக்கான கடைசி நேர வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
