சென்னை: தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 6 மணிக்குள் வந்தவர்களுக்கு வாக்களிக்க டோக்கன் வழங்கப்படும். மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 4.71 கோடி மக்கள் வாக்கு செலுத்தி உள்ளனர்
