தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைய தடை: டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவு

 

சென்னை: தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைய கூடாது என்று டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவு அளித்துள்ளார். வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். காவலர்கள் அனைவரும் வாக்குச்சாவடியின் வெளிக்கதவு அருகே நின்று தங்களது பணியை செய்ய வேண்டும். விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்ற தமிழக டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் அறிவுறுத்தல்

Related Stories: