புதுக்கோட்டை 6 சட்டமன்ற தொகுதியில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் 109 வேட்பாளர்கள் தீவிரம்

 

புதுக்கோட்டை, ஏப். 21: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றுடன் பிரச்சாரம் முடியவுள்ளதால் வேட்பாளர்கதீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 23 ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் நடத்ததை விதிகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் உள்ளன. அதில் 109 வேட்பாளர்கள் பேட்டியிடுகின்றனர்.

Related Stories: