தஞ்சைக்கு முன்மாதிரியான சிறந்த மாநகராட்சி விருது

 

தஞ்சாவூர் ஏப்.21: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டங்களால் வெற்றி பிரகாசமாக உள்ளது என வேட்பாளர் சண்.ராமநாதன் கூறியுள்ளார். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக முதல் முறையாக சண்.ராமநாதன் களமிறங்கியுள்ளார். எம்பிஏ வரை படித்துள்ள சண்.ராமநாதன் தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார். 3 முறை மாநகராட்சி கவுன்சிலர், ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என கட்சி பதவிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை மாநகராட்சி மேயராக பதவி வகித்துள்ளார். அவரது சகோதரர் ஜித்து கலைஞர் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்.

Related Stories: