வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற அலுவலர்கள் அனைவரும் தேர்தல் ஆணைய அறிவுரையை பின்பற்ற வேண்டும்: பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுரை

 

பெரம்பலூர்,ஏப்.21: வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவரும் தேர்தல் ஆணைய அறிவுரைகளை பின்பற்றிட வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மிருணாளினி அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற இறுதி பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மிருணாளினி பார்வையிட்டார்.

Related Stories: