வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தால் புகார் அளிக்கலாம்

 

புதுக்கோட்டை,ஏப்.21: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தல் மற்றும் அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் ஈடுப்பட கூடாது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நாளை மறுதினம் (23ம் தேதி) தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.

Related Stories: