விளாத்திகுளம் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றவரிடம் ரூ.35 லட்சம் பறிமுதல்!!

தூத்துக்குடி: விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றவரிடம் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது யாருக்காக பணம் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: