180 உறுப்பினருக்கும் மேல் எதிர்த்து வாக்களித்தால் மசோதா நிறைவேறாது: ப.சிதம்பரம்!

 

சென்னை: 180 உறுப்பினருக்கும் மேல் எதிர்த்து வாக்களித்தால் மசோதா நிறைவேறாது என ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 185. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாதி உண்மையை மட்டுமே சொல்கின்றனர். அதிமுக கருத்தை கேட்டால் அமித் ஷா கருத்தை கூறுகிறார் எடப்பாடி என்று கூறியுள்ளார்.

 

Related Stories: