சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் 5,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அரசு போக்குவரத்துக் கழகம்

சென்னை: சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் 5,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 21 முதல் 23ம் தேதி வரை 3 நாட்கள் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஏப்.21- 23 வரை 2,092 தினசரி பேருந்துகளுடன் 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்க விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: