மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கின

மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடு வீடாகச் சென்று வீட்டில் உள்ள வசதிகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கின. ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெறும் இப்பணியில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள், 19,000 மேற்பார்வையாளர்கள் ஈடுபடவுள்ளனர்.

Related Stories: