இந்தியா இளம் பெண்கள் பாலியல் உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை நிராகரிப்பு Aug 20, 2024 தில்லி உச்ச நீதிமன்றம் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தின மலர் டெல்லி: இளம் பெண்கள் பாலியல் உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இளம் பருவத்தினர் தொடர்புடைய வழக்கில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. The post இளம் பெண்கள் பாலியல் உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை நிராகரிப்பு appeared first on Dinakaran.
`ஏழுமலையானே மன்னிக்க மாட்டார்…’ திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பா?.. மாஜி அறங்காவலர் குழு தலைவர்கள் ஆவேசம்
நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி கருத்து
பீகாரில் தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்க ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டதாக கார்கே குற்றசாட்டு
பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலையான விவகாரம்; கொல்கத்தாவில் 2வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: தொடரும் பயிற்சி டாக்டர்களின் போராட்டம்