உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 402 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது.
The post உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 402 ரன்கள் இலக்கு appeared first on Dinakaran.
