உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

The post உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: