×

மகளிர் உரிமைத்தொகை திட்டம் பல தலைமுறைகளை கடந்தும் பயனளிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தருமபுரி: மகளிர் உரிமைத்தொகை திட்டம் பல தலைமுறைகளை கடந்தும் பயனளிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். மகளிர் சுய உதவி குழுக்கள் திட்டத்திற்கு விதைபோட்ட மண் தருமபுரி ஆகும் எனவும் தெரிவித்தார். கலைஞர் தொடங்கி வைத்த சுய உதவிக்குழுக்கள் தான் பல குடும்பங்களை முன்னேற்றியுள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.

The post மகளிர் உரிமைத்தொகை திட்டம் பல தலைமுறைகளை கடந்தும் பயனளிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin Dharmapuri ,M.K.Stalin ,M.K.Stal ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்