- எடப்பாடி
- பாஜக
- நாகப்பட்டினம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- வீரபாண்டியன்
- எடப்பாடி பழனிசாமி
- அஇஅதிமுக
நாகப்பட்டினம்: நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், அதிமுக ஆட்சியின்போது அதிமுக அமைச்சர்கள் மீது இருந்த ஊழல் புகார்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி சிந்திக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தற்போது யாருடன் கூட்டணியில் உள்ளார் என்பது பற்றியும் அவர் யோசிக்க வேண்டும். பாஜவோடு கூட்டணி வைத்துக்கொண்டு, ஊழலை பற்றி பேசும் தார்மீக பொறுப்பை எடப்பாடி இழந்து விட்டார்’ என்றார்.
