தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-25ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதலுக்காக www.skilltraining.tn.gov.in < //www.skilltraining.tn.gov.in > என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.5000 மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000. விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 29ம் தேதி.

The post தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: