இந்தியா கர்நாடகாவின் விஜயபுராவில் இன்று அதிகபட்சமாக 105°F வெயில் பதிவு! Mar 13, 2025 விஜயபுரம், கர்நாடகா ஆந்திரப் பிரதேசம் நந்தியால் வேலூர், தமிழ்நாடு கர்நாடகாவின் விஜயபுராவில் இன்று அதிகபட்சமாக 105°F வெயில் பதிவாகியுள்ளது. ஆந்திராவின் நந்தியாலில் அதிகபட்சமாக 104°F, தமிழ்நாட்டின் வேலூரில் அதிகபட்சமாக 101°F வெயில் பதிவாகியுள்ளது. The post கர்நாடகாவின் விஜயபுராவில் இன்று அதிகபட்சமாக 105°F வெயில் பதிவு! appeared first on Dinakaran.
புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழாவில் ருசிகரம் இலாகா இல்லாத அமைச்சரே நலமா? பாஜவை கலாய்த்த காங். மாஜி சி.எம்
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்த விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
நிலக்கரி ஊழலில் அமித் ஷா உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்களுக்கு தொடர்பு: ஆதாரங்களை வெளியிடுவதாக முதல்வர் மம்தா மிரட்டல்
டிரம்ப்புடன் மோடி பேசாததே வர்த்தக ஒப்பந்த முடக்கத்துக்கு காரணம்: அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு; ஒன்றிய அரசு மறுப்பு
பிப்ரவரி 1ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் : அட்டவணையை இறுதி செய்த ஒன்றிய அரசு!!
6 மாதத்தில் 6 பேருந்தில் 145 பேர் தீயில் கருகி பலி எதிரொலி; ‘ஸ்லீப்பர் கோச்’ பஸ் தயாரிக்க தனியார் ‘பாடி’ பில்டர்கள் தடை: 61 புதிய திருத்தங்களை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு
கல்யாண மேடையில் ‘ஐயர்’ செய்த ‘லூட்டி’; நடிகை நோரா உங்களுக்கு என்ன முறை வேண்டும்?.. சிரிப்பலையில் மூழ்கிய மணப்பெண், உறவினர்கள்