தமிழகம் விஜயகாந்த் உடலுக்கு இசையமைப்பாளர் தேவா, நடிகர் அருள்நிதி அஞ்சலி..!! Dec 29, 2023 தேவா அருள்நிதி விஜயகாந்த் சென்னை விஜயகாந்த் ஸ்ரீகாந்த் தேவா மீ. கே. தமிழ்நாடு சென்னை: விஜயகாந்த் உடலுக்கு இசையமைப்பாளர் தேவா தனது மகன் ஸ்ரீகாந்த் தேவாவுடன் அஞ்சலி செலுத்தினார். தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு நடிகர் அருள்நிதி, மு.க.தமிழரசு அஞ்சலி செலுத்தினர். The post விஜயகாந்த் உடலுக்கு இசையமைப்பாளர் தேவா, நடிகர் அருள்நிதி அஞ்சலி..!! appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்