தமிழகம் 2 மணி நேரத்தில் 5 கி.மீ. தூரமே கடந்துள்ள விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்..!! Dec 29, 2023 விஜயகாந்த் சென்னை சேத்துப்பட்டா சென்னை: விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கிய 2 மணி நேரத்தில் 5 கி.மீ. தூரமே கடந்துள்ளது. இருபுறமும் பொதுமக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதால் ஊர்வலம் மெதுவாக நகர்கிறது. தற்போது விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சேத்துப்பட்டு பகுதியை கடந்து செல்கிறது. The post 2 மணி நேரத்தில் 5 கி.மீ. தூரமே கடந்துள்ள விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்..!! appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்