உலகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் ட்விட்டர் நிறுவனம் Jul 17, 2023 ட்விட்டர் வாஷிங்டன் ஏலோன் கஸ்தூரி தின மலர் வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் விளம்பர வருவாய் 50% குறைந்துள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். கடன் சுமையால் ட்விட்டர் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. The post தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் ட்விட்டர் நிறுவனம் appeared first on Dinakaran.
ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை நோய்கள் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு : சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு!!
பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் எந்த வௌிநாட்டு சக்திக்கும் அடிபணியாது: பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சூளுரை