தமிழகம் மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி May 30, 2025 நெல்லா நாகர்கோவில் நெல்லை: நெல்லையில் காவல்கிணறு அருகே மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர் நாகர்கோவில் நோக்கிச் சென்ற மினி லாரி மீது கார் மோதியதில் ஓட்டுநர்கள் இருவரும் பலியாகினர். The post மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி appeared first on Dinakaran.
பாகூர் திமுக எம்எல்ஏ செந்தில்குமார் பிறந்தநாள்; முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், தலைவர்கள் வாழ்த்து: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: தலைமைச் செயலாளர்
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபங்கள் ஏற்றியதற்கான சான்றுகள் உள்ளதா? நீதிபதிகள் கேள்வி
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
1996ல் திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜ் கூறவில்லை : மனுதாரருக்கு குட்டு வைத்த ஐகோர்ட் நீதிபதிகள்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜன் உத்தரவு பிறப்பிக்கவில்லை: நீதிபதிகள்