திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபங்கள் ஏற்றியதற்கான சான்றுகள் உள்ளதா? நீதிபதிகள் கேள்வி

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபங்கள் ஏற்றியதற்கான சான்றுகள் உள்ளதா? நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 1996-ல் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றவேண்டும் என நீதிமன்ற உத்தரவில் இல்லை; திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உத்தரவை அவசரமாக நிறைவேற்ற தனி நீதிபதி ஏன் உத்தரவிட்டார்? மலை உச்சியில் தீபம் ஏற்ற குறுக்கு வழியை கையாண்டது ஏன்; தனி நீதிபதி உத்தரவை அவசரமாக நிறைவேற்ற ஏன் உத்தரவு பிறப்பித்தார் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Related Stories: