ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக 3 அமைச்சர்கள் ஆலோசனை

 

சென்னை: ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக 3 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓய்வூதியம் தொடர்பாக ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு கடந்த அக். மாதம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது

Related Stories: