தமிழகம் சீமான் மீது வழக்கு தொடர திருச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவு! Jun 04, 2025 தேவாலயத்தில் சீமன் திருச்சி சராகா டிஐஜி வரங்குமார் தின மலர் சீமான் மீது வழக்கு தொடர திருச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிபதி அணையிட்டுள்ளார். The post சீமான் மீது வழக்கு தொடர திருச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவு! appeared first on Dinakaran.
ஒரே முகச்சாயல் என பதிவேற்றம் செய்ய அதிகாரிகள் மறுப்பு இரட்டையர்களில் ஒருவரின் எஸ்ஐஆர் பதிவு நிராகரிப்பு
ஆரணி பேரூராட்சியில் இடிந்து விழும் நிலையில் கால்நடை மருத்துவமனை: விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு
ஸ்வயம் தேர்வு மையம் ஒதுக்கீடு: திமுக தலைவர் முயற்சியால் முடிவை மாற்றிய ஒன்றிய அரசு பி.வில்சன் எம்பி எக்ஸ்தள பதிவு
பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் உரிமைத்தொகை ரூ.1000ல் இருந்து மேலும் உயரும்: வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
73 ஆண்டாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தான் தீபம் ஏற்றம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூணல்ல; சர்வே தூண்: ஐகோர்ட் கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதம்; இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுப்பு
புதுச்சேரியில் இருந்து ரூ.1000 கோடிக்கு போலி மருந்து விற்பனை? சென்னை நிறுவனத்தின் 13 பிராண்டை போலியாக தயாரித்தது அம்பலம்: அமலாக்கத்துறை விசாரணை; வருமான வரித்துறையும் களமிறங்குகிறது
பெங்களூரு காதல் ஜோடி வேளாங்கண்ணி ஆலயத்தில் கலப்பு திருமணம்; 4 பேரை வெட்டிவிட்டு காரில் கடத்திய புதுப்பெண்ணை கடலூரில் போலீஸ் மீட்பு: கணவருடன் அனுப்ப நீதிபதி உத்தரவு; உறவினர்கள் 9 பேர் கைது