தமிழ்நாட்டில் 99% டாஸ்மாக் மதுபான கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் முத்துசாமி

சென்னை: தமிழ்நாட்டில் 99% டாஸ்மாக் மதுபான கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது என்று மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மதுவிற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. நீதிமன்றத்தின் முழு உத்தரவு கிடைக்கப்பெற்றதும் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

 

The post தமிழ்நாட்டில் 99% டாஸ்மாக் மதுபான கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் முத்துசாமி appeared first on Dinakaran.

Related Stories: