தமிழ்நாட்டில் ஒருபோதும் மதவாதம் உள்ளே நுழைய முடியாது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை :தமிழ்நாட்டில் மத பயங்கரவாதம் எங்கு உள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் மத பயங்கரவாதம் எங்கு உள்ளது என கூறுங்கள்? பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது. கோவையில் கோயில் அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ள்ளது.ஆனால் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியும். பிரதமர் மோடி இன்னும் மணிப்பூருக்கு சென்று பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் ஒருபோதும் மதவாதம் உள்ளே நுழைய முடியாது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் ஒருபோதும் மதவாதம் உள்ளே நுழைய முடியாது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: