தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் வரும் 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National) ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

The post தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..! appeared first on Dinakaran.

Related Stories: