தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி மற்றும் கோவை, தேனி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

 

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: