குமரி: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து

 

கன்னியாகுமரி: விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தற்காலிகமாக படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: