தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிடுகிறார். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுப்பட்டவர்கள் இன்று முதல் ஜன.18 வரை விண்ணப்பம் அளிக்கலாம். அனைத்து பணிகளும் முடிந்த பின்னர் பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்

Related Stories: