தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் திருத்தணியில் வெயிலின் தாக்கம் 104 டிகிரி ஃபாரன்ஹீட்-ஆக இருந்தது.

The post தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் appeared first on Dinakaran.

Related Stories: