தமிழகம் செய்யாறு தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம் Jun 14, 2024 திருவண்ணாமலை திருவண்ணாமலை: செய்யாறு தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிவதால் தீயை அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். The post செய்யாறு தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்