மேலும் இதற்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இதுதொடர்பான காணொலி காட்சிகளை காங்கிரஸ் தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, பாஜ அரசை விமர்சித்துள்ளது. காங்கிரஸ் தன் எக்ஸ் பதிவில், “பாஜ ஆட்சியில் ரயிலில் நீர் வீழ்ச்சி வசதி செய்து தரப்பட்டுள்ளது” என்று நையாண்டியாக தெரிவித்துள்ளது.
The post ஓடும் ரயிலில் கொட்டிய மழை தண்ணீர் இதென்னங்க புதுசா டிரெயின் பால்சா? பா.ஜவை கேலி செய்த காங்கிரஸ் appeared first on Dinakaran.