இந்நிலையில், நேற்றும் வழக்கம்போல் கட்டுமான பணிகளில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, மேற்கூரை சிலாப் அமைத்தபோது திடீரென இடிந்து விழுந்தது. இதில், 3 தொழிலாளர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். ேமலும், 10 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
The post உள்விளையாட்டு அரங்கின் மேற்கூரை இடிந்து 3 தொழிலாளர்கள் பலி appeared first on Dinakaran.
