அணு சக்தி துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

 

டெல்லி: அணு சக்தி துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அணுசக்தி மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அரசு கைவசம் மட்டுமே இருந்த அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

Related Stories: