டிரம்ப்பின் அழைப்பை ஏற்று நாட்டுக்குச் சேவையாற்ற தயார்; டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்!

அமெரிக்கா: டிரம்ப்பின் அழைப்பை ஏற்று நாட்டுக்குச் சேவையாற்ற தயாராக உள்ளதாக டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எலான் மஸ்க்குக்கு ஆலோசகர் பதவி வழங்கப்படும் என டிரம்ப் தெரிவித்ததற்கு எக்ஸ் வலைதளத்தில் பதில் தெரிவித்துள்ளார்.

 

The post டிரம்ப்பின் அழைப்பை ஏற்று நாட்டுக்குச் சேவையாற்ற தயார்; டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்! appeared first on Dinakaran.

Related Stories: