இது வான்கூவருக்கு வடக்கே சுமார் 1.720கி.மீ தொலைவில் ஹைடா குவாய் என்ற தீவுப் பகுதியில் சுமார் 33கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து 4.5ரிக்டர் அளவில் மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
The post கனடாவில் 2 முறை நிலநடுக்கம் appeared first on Dinakaran.