தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை தொடரும்

டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை முதல் 10-ம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை தொடரும் appeared first on Dinakaran.

Related Stories: