தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை!! Dec 02, 2023 திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் Manavalanagar கடம்பத்தூர் பெரம்பாக்கம் வேப்பம்பட்டு Vellavedu தாமரீபக்கம் Venkal பென்னலூர்பேட்டை திருவள்ளூர்: திருவள்ளூர், மணவாளநகர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், வேப்பம்பட்டு, வெள்ளவேடு உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது. தாமரைப்பாக்கம், வெங்கல், பென்னாலூர்பேட்டை, பூண்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. The post திருவள்ளூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை!! appeared first on Dinakaran.
காலநிலை மாற்ற வீராங்கனைகள்’ திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
துரோகம்” தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி
மாநகரப் பேருந்துகளில் பொது போக்குவரத்து பயணச்சீட்டு பெறும் வசதி விரைவில் அறிமுகம்: போக்குவரத்துத் துறை செயலர் தகவல்
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பழுதடைந்த நடை மேம்பாலம் அகற்றம்..!!