தமிழகம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவு! Oct 18, 2024 ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் திருவண்ணாமலை மாவட்டம் சோஷிங்கநல்லூர் கோத்தகிரி காட்பாடி மணாலி Walaja ஆரணி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சோழிங்கநல்லூர் 6 செ.மீ., கோத்தகிரி, காட்பாடி, மணலி, வாலாஜாவில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது. The post திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.
திருப்பத்தூரில் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 11 திட்ட பணிகளை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
மாநில அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம்; ஒன்றிய அரசு என்ன செய்யபோகிறது..? முதல்வர் கேள்வி
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் மக்கள் நலனை காக்க ஒன்றிய அரசு என்ன செய்ய போகிறது?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு சித்திரக் கதைகள் மெய்நிகர் கொள்கை – 2026: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
விழுப்புரத்தில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை கண்காணிக்க தவறிய 5 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்: மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை