மணிப்பூர் விவகாரம் குறித்து சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை!

டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் நாளை விவாதம் தொடங்குகிறது. எம்.பி. பதவி தகுதிநீக்கம் ரத்து செய்யப்பட்டு நாடாளுமன்றம் திரும்பிய ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 

The post மணிப்பூர் விவகாரம் குறித்து சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை! appeared first on Dinakaran.

Related Stories: