தமிழகம் புதுக்கோட்டை அருகே வெடிவிபத்தில் காயமடைந்த பட்டாசு பட்டறை உரிமையாளர் உயிரிழப்பு Dec 10, 2023 வெடி புதுக்கோட்டை ஆதப்பன்வயல் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அடப்பன்வயல் அருகே வெடிவிபத்தில் காயமடைந்த பட்டாசு பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார். பட்டாசு பட்டறையில் டிச.5ல் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூர்த்தி உயிரிழந்தார். The post புதுக்கோட்டை அருகே வெடிவிபத்தில் காயமடைந்த பட்டாசு பட்டறை உரிமையாளர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்