புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள 2 கி.மீ. தூர பகுதி 5வது முறையாக சிவப்பு நிறத்தில் மாறியது. கரையோரப் பகுதியில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டு கடல் நீல நிறத்திலும் அலைகள் சிவப்பு நிறத்திலும் உள்ளது.
The post புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள 2 கி.மீ. தூர பகுதி 5வது முறையாக சிவப்பு நிறத்தில் மாறியது..!! appeared first on Dinakaran.
