தமிழகம் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து Aug 04, 2023 பிற்பகல் நரேந்திர மோடி புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி ரங்கசாமி புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர், நீண்ட ஆயுளுடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்தினார். The post புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்