அவரும் தருவதாக கூறி வந்துள்ளார். நேற்று முன்தினம் சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அன்று மாலை 5 மணி அளவில் பெட்ரூமில் மின்விசிறியில் சேலையால் சங்கீதா தூக்கு போட்டுக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் சங்கீதாவை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சொத்து தகராறில் பெண் தற்கொலை appeared first on Dinakaran.