குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகை: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு!

நீலகிரி: குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமுக்கு வர உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஹெலிகாப்டர் இறங்கு தளம் மற்றும் குடியரசுத் தலைவர் வாகனம் செல்லும் வழிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகை: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு! appeared first on Dinakaran.

Related Stories: