புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் வீடு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக மின்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Related Stories: